
நான் தொடக்க வீரராக விளையாடுவதை சக வீரர்கள் வெறுக்கிறார்கள் - ஸ்டீவ் சுமித் ஓபன் டாக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்குவதை சக வீரர்கள் வெறுப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.
21 Oct 2024 4:06 PM
5-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
29 Sept 2024 9:45 AM
அலெக்ஸ் கேரி, சுமித் அரை சதம்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 77 ரன்கள் அடித்தார்.
24 Sept 2024 3:32 PM
எண்ணங்களிலும் செயலிலும் அவர் ஒரு ஆஸ்திரேலியர் - இந்திய வீரரை பாராட்டிய ஸ்டீவ் சுமித்
எதிரணிகளுக்கு பதிலடி கொடுப்பதில் விராட் கோலி ஆஸ்திரேலியர்களின் குணத்தை கொண்டிருப்பதாக ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார்.
10 Sept 2024 1:59 PM
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்டீவ் சுமித்தின் பேட்டிங் வரிசை மாற்றமா..?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
10 Sept 2024 12:24 PM
இந்திய அணியை வீழ்த்துவது கடினம் - நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்
பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் இந்திய அணி நல்ல சமநிலையை கொண்டுள்ளதாக சுமித் கூறியுள்ளார்.
3 Sept 2024 2:51 AM
10 வருடங்கள் ஆகிவிட்டது.. கண்டிப்பாக இம்முறை அதை செய்வோம் - ஸ்டீவ் சுமித் உறுதி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதை சுமித் நினைவு கூர்ந்துள்ளார்.
20 Aug 2024 8:01 PM
சுயநலமற்றவர், வித்தியாசமானவர், புதுமையானவர் - விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் குறித்து வில்லியம்சன்
தம்முடைய பிறந்தநாளில் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் ஆகியோரின் திறமைகளைப் பற்றி கேன் வில்லியம்சன் பேசியுள்ளார்.
9 Aug 2024 2:24 AM
ஸ்டீவ் சுமித் அதிரடி... சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன்
2-வது மேஜர் லீக் தொடரில் வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
29 July 2024 5:04 AM
டெஸ்ட் கிரிக்கெட்: வில்லியம்சன், ஸ்டீவ் சுமித் ஆகியோரின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
21 July 2024 3:34 PM
ஆஸ்திரேலிய மண்ணில் அவரை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - இந்திய இளம் வீரர் குறித்து ஸ்டீவ் சுமித்
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.
3 April 2024 2:26 PM
'ஆஸ்திரேலிய மண்ணில் இவரை நீங்கள் எதிர்கொள்வீர்கள் ஸ்டீவ் சுமித்' - இந்திய இளம் வீரரை புகழ்ந்த பிராட்
ஆஸ்திரேலிய மண்ணில் மயங்க் யாதவை நீங்கள் எதிர்கொள்வீர்கள் என்று ஸ்டீவ் சுமித்திடம் தெரிவித்ததாக பிராட் கூறியுள்ளார்.
3 April 2024 10:00 AM