இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; ராமேஸ்வரத்தில் 2-வது நாளாக தொடர் போராட்டம்
இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
7 Nov 2023 4:53 PM GMTலாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்ததை அடுத்து லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
26 Oct 2023 6:00 PM GMTமீன் கழிவுநீரை சாலையில்கொட்டிச்சென்ற லாரி சிறைபிடிப்பு
கொள்ளிடம் அருகே மீன் கழிவுநீரை சாலையில் கொட்டிச்சென்ற லாரி சிறைபிடிக்கப்பட்டது.
17 Oct 2023 6:45 PM GMTஇறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
தக்கலை அருகே இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அந்த லாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
13 Oct 2023 6:45 PM GMTமருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த வேனை பொதுமக்கள் சிறைபிடிப்பு
ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கிடங்கில் மருத்துவ கழிவுகள் இறக்கிய வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 7:12 PM GMTசாலையை விரிவுபடுத்த வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு
சாலையை விரிவுபடுத்த வந்த அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.
6 Oct 2023 8:16 PM GMTமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை அருகே கார் திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்றபோது பெயர் குழப்பத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 6:40 PM GMTகாரைக்கால் மீனவர்களின் படகு சிறைபிடிப்பு
இரட்டை மடி வலையை பயன்படுத்திய காரைக்கால் மீனவர்களின் படகு சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Sep 2023 4:15 PM GMTக.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு
க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
27 Aug 2023 6:52 PM GMT2 விசைப்படகுகளை சிறைபிடித்த மீனவர்கள்
2 விசைப்படகுகளை மீனவர்கள் சிறைபிடித்தனர்.
24 Aug 2023 6:45 PM GMTபோலி மருத்துவ முகாம் நடத்தியதாக 4 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்
போலி மருத்துவ முகாம் நடத்தியதாக 4 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்
14 Aug 2023 7:56 PM GMTபயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு
பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
31 July 2023 6:04 PM GMT