வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி தந்தை-2 மகள்கள் பலி; பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி தந்தை-2 மகள்கள் பலி; பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Nov 2023 6:18 PM
மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 7:45 PM
சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
18 Oct 2023 4:51 PM
மயானத்திற்கு இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மயானத்திற்கு இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியல்ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததி பாளையத்திற்கு மயானம் அமைத்துத்தரக்கோரி சென்னை-பெங்களூரு...
8 Oct 2023 6:01 PM
பொன்னேரி அருகே மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்புக்குள்ளாவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sept 2023 8:07 AM
குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Sept 2023 7:34 PM
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதலில் 3 பேர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதலில் 3 பேர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக கூறி பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
7 Sept 2023 11:48 AM
மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சையில் மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர்.
31 Aug 2023 9:43 PM
ஊத்துக்கோட்டை அருகே இயற்கை வளங்களை அழித்து வீட்டுமனை வழங்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை அருகே இயற்கை வளங்களை அழித்து வீட்டுமனை வழங்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை அருகே இயற்கை வளங்களை அழித்து வீட்டு மனை பட்டா வழங்குவதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
24 Aug 2023 2:43 PM
3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

நாச்சியார்ேகாவில் அருகே 3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Aug 2023 8:24 PM
சிறுவன் மர்மச்சாவு-உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

சிறுவன் மர்மச்சாவு-உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

நெமிலி அருகே சிறுவன் மர்மமான முறையில் இறந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 7:07 PM
உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

ஆவடி, ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 55). இவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய உடலை...
10 Aug 2023 8:02 AM