ஆஸ்கர் விருது போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட 'லாபதா லேடீஸ்' : 'இது முடிவல்ல...'- அமீர்கான்
97-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி போட்டியில் இருந்து 'லாபதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
18 Dec 2024 2:48 PM IST'லாபதா லேடீஸ்' திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றால்...'- நடிகர் அமீர்கான்
நடிகா் அமீா்கான், இயக்குனர் ராவ் உள்ளிட்டோரின் கூட்டு தயாரிப்பில் இப்படம் உருவானது.
17 Dec 2024 5:00 PM ISTமூன்று 'கான்'களும் இணைந்து நடிக்கவுள்ளோம் - நடிகர் அமீர் கான்
சல்மான் கான், ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.
9 Dec 2024 6:30 PM ISTசவுதி அரேபிய திரைப்பட விழாவில் அமீர்கானுக்கு கவுரவ விருது
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சவுதி அரேபிய திரைப்பட விழாவில் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
6 Dec 2024 5:08 PM ISTஅட்லீயைபோல சாதனை படைப்பாரா லோகேஷ்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அமீர் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
12 Nov 2024 8:25 PM ISTஅடுத்த படத்தில் அமீர்கானுடன் இணையும் சாய்பல்லவி ? - அமரன் இயக்குனர் பகிர்ந்த தகவல்
'அமரன்' படத்தில் இந்து ரெபேக்காவாக நடித்திருக்கும் சாய்பல்லவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
6 Nov 2024 12:30 PM IST'அமரன்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் திரை பிரபலங்கள்
'அமரன்' படத்தின் டிரெய்லர் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.
23 Oct 2024 4:59 PM ISTமறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் அமீர்கான்?
மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் அமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Oct 2024 11:54 AM ISTஇயக்குநர் கிரண் ராவ் மற்றும் 'லாபத்தா லேடீஸ்' பட குழுவினரை எண்ணி பெருமைப்படுகிறேன் - அமீர்கான்
எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் கிரண் ராவ் மற்றும் 'லாபத்தா லேடீஸ்' பட குழுவினரை எண்ணி பெருமைப்படுகிறேன் என நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
25 Sept 2024 2:21 AM ISTஷாருக்கான், அமீர்கான் இல்லை...ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?
தென்னிந்திய சூப்பர் ஸ்டார், ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இருக்கிறார்.
12 Aug 2024 5:30 AM ISTஅமீர் கான் படத்துடன் மோதும் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'
அமீர் கான் நடித்துள்ள 'சிதாரே ஜமீன் பர்' படமும் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படமும் வருகிற டிசம்பர் 25-ம் தேதியன்று வெளியாக உள்ளது.
22 July 2024 6:41 PM IST25 ஆண்டுகள் கழித்து அமீர்கான் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்
நடிகர் அமீர்கான் நடிப்பில் ’சர்பரோஷ்’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்து விட்டது. அதன் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என அமீர்கான் கூறியுள்ளார்.
11 May 2024 5:33 PM IST