60 மாணவர்களை ஐதராபாத் அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

60 மாணவர்களை ஐதராபாத் அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 60 மாணவர்களை ஐதராபாத் அழைத்து சென்றார்.
29 Aug 2023 7:47 PM GMT
விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சிக்கு வருகிற26-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையொட்டி விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
21 July 2023 6:47 PM GMT
மேடை, பந்தல் அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

மேடை, பந்தல் அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சியில் வருகிற 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை, பந்தல் அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
14 July 2023 6:50 PM GMT
தி.மு.க. இளைஞரணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

தி.மு.க. இளைஞரணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியினருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
13 March 2023 5:48 PM GMT
ஒலிம்பிக் விளையாட்டு திடல் திருச்சி பஞ்சப்பூரில் 200 ஏக்கரில் அமைகிறது அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஒலிம்பிக் விளையாட்டு திடல் திருச்சி பஞ்சப்பூரில் 200 ஏக்கரில் அமைகிறது அமைச்சர் கே.என்.நேரு தகவல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒலிம்பிக் விளையாட்டு திடல் திருச்சி பஞ்சப்பூரில் 200 ஏக்கரில் அமைய உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
6 Jan 2023 8:17 PM GMT
மக்களின் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருந்து அமைச்சர் பணியாற்றுவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

மக்களின் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருந்து அமைச்சர் பணியாற்றுவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன் என்று திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
29 Dec 2022 7:21 PM GMT