யார் முதல் மந்திரி? டெல்லி விரையும் சித்தராமையா ! என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டேன் - டிகே சிவக்குமார் சூசகம்
புதிய முதல்-மந்திரியை டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
15 May 2023 4:53 AM GMTகர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
14 May 2023 5:40 PM GMTகர்நாடக தேர்தலை நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக கருத முடியாது: அண்ணாமலை
கர்நாடக சட்டமன்ற தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
14 May 2023 12:22 PM GMTசர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது - சஞ்சய் ராவத்
சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
14 May 2023 6:58 AM GMTவகுப்புவாத அரசியலை இனி பிற மாநிலங்களும் நிராகரித்து விடும் - மெகபூபா முப்தி
தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ள வாக்கு, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
14 May 2023 5:09 AM GMTபிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை - சித்தராமையா பேட்டி
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை என்று சித்தராமையா கூறினார்.
14 May 2023 4:03 AM GMTபாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்
பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 May 2023 3:09 AM GMTகர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி - சஞ்சய் ராவத்
கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி என சஞ்சய் ராவத் கூறினார்.
13 May 2023 11:48 PM GMT'கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது' - கே.பாலகிருஷ்ணன்
கர்நாடக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 May 2023 5:40 PM GMTகர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு மரணஅடி - நாராயணசாமி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
13 May 2023 5:08 PM GMT'கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்' - கனிமொழி எம்.பி. கருத்து
காங்கிரஸ் கட்சியின் வெற்றி நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
13 May 2023 4:15 PM GMTமல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூர் தொகுதியில் வெற்றி
சித்தாபூர் தொகுதியில் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.
13 May 2023 2:16 PM GMT