பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் திடீர் அறிவிப்பு
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
22 May 2024 3:34 PM ISTஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போரை நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் - திருமாவளவன்
ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் செய்யவேண்டும் என இஸ்ரேலுக்கு, இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
29 Oct 2023 3:11 PM ISTபோரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்த அல்ஜீரியா
போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது.
20 Oct 2023 2:59 AM ISTகாசா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
காசா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.
19 Oct 2023 7:41 PM ISTஇதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது - இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
16 Oct 2023 4:48 AM ISTபிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை
பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை வெடித்தது.
14 Oct 2023 4:34 AM IST"பிறகு பேசிக்கொள்ளலாம் நியாயங்களை; போரை நிறுத்துங்கள் முதலில்..." - வைரமுத்து
நியாயங்களை பிறகு பேசிக்கொள்ளலாம்; முதலில் போரை நிறுத்துங்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
11 Oct 2023 10:59 PM ISTபெத்லகேம் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி
பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் ராணுவத்தினர் மீது நெருப்பு வைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
5 Jan 2023 4:17 AM ISTபாலஸ்தீன் பிரச்சினை தொடர்பாக அல்ஜீரியாவில் அரபு உச்சிமாநாடு
அரபு லீக் உச்சிமாநாட்டில் பாலஸ்தீன் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
9 Nov 2022 3:57 AM IST