ரசிகர்களுக்கு கே.ஜி.எப் பட நடிகர் வேண்டுகோள்

ரசிகர்களுக்கு 'கே.ஜி.எப்' பட நடிகர் வேண்டுகோள்

தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும் என நடிகர் யாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31 Dec 2024 9:33 AM
யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் புகைப்படம் கசிந்ததால் படக்குழுவுக்கு கட்டுப்பாடு

யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் புகைப்படம் கசிந்ததால் படக்குழுவுக்கு கட்டுப்பாடு

‘டாக்ஸிக்’ படத்தின் புகைப்படம் கசிந்ததால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் செல்போன்களை கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
13 Aug 2024 4:17 PM
நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
8 Aug 2024 10:44 AM
Yash to bring 1950s and 1970s eras to Toxic: A Fairy Tale for Grown-ups

'டாக்சிக்' - வெளியான புதிய அப்டேட்

'டாக்சிக்' படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
2 July 2024 6:29 AM
மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்…..டாக்ஸிக் பட அப்டேட்!

மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்…..'டாக்ஸிக்' பட அப்டேட்!

'டாக்ஸிக்’ படத்தில் நடிகர் யாஷ் மீண்டும் டானாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Jun 2024 9:19 AM
பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் யாஷ் ஆறுதல்

பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் யாஷ் ஆறுதல்

மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
9 Jan 2024 8:43 AM
நடிகர் யாஷ் பிறந்தநாளில் சோகம்...பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

நடிகர் யாஷ் பிறந்தநாளில் சோகம்...பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

கர்நாடகாவில் நடிகர் யாஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
8 Jan 2024 7:47 AM
ஹாலிவுட் இயக்குனர் படத்தில் நடிகர் யாஷ்?

ஹாலிவுட் இயக்குனர் படத்தில் நடிகர் யாஷ்?

‘டே ஷிப்ட்', ‘தி கில்லர்ஸ் கேம்' போன்ற ஹாலிவுட் படங்களை டைரக்டு செய்த ஜே.ஜே.பெர்ரியை, நடிகர் யாஷ் லண்டனில் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் புதிய படத்தில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
28 Sept 2023 2:38 AM
படப்பிடிப்பில் நடிகர் யாஷ் தவறாக நடந்தாரா? நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்

படப்பிடிப்பில் நடிகர் யாஷ் தவறாக நடந்தாரா? நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்

யாஷ் தன்னை துன்புறுத்தியதாக பரவும் வதந்தி தகவல் ஒன்றிற்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
20 March 2023 6:48 AM