துவரம் பருப்பு , பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 July 2024 6:56 AM GMT3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் வெளியீடு
புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரி தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
10 March 2024 4:35 PM GMTஆவடிக்கு மெட்ரோ ரெயில் - திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்
இந்த பணிகளை 2028ம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
21 Feb 2024 5:25 AM GMTகிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம் - டெண்டர் கோரியது தெற்கு ரெயில்வே
கிளாம்பாக்கம் அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரெயில் நிலையம் அமைக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
7 Oct 2023 9:32 AM GMTகாசிமேடு கடற்கரையை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியீடு
காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
22 Aug 2023 2:19 PM GMTடெண்டர் அறிவித்துள்ள நிலையில் தாமதிக்காமல் திட்ட பணியை தொடங்க வேண்டும்
டெண்டர் அறிவித்துள்ள நிலையில் தாமதிக்காமல் திட்ட பணியை தொடங்க வேண்டும் என எம்.பி. வலியுறுத்தினார்.
17 Aug 2023 7:18 PM GMTபுதிய சட்டமன்ற கட்டுமான பணிக்கு ஜூலை மாதம் டெண்டர்
புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட ஜூலை மாதம் டெண்டர் விடப்படும் என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
23 Jun 2023 3:44 PM GMTசென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது பாதை: பெருங்குடி-கடலூருக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பு - தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியது
பெருங்குடி-கடலூருக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது தொடர்பான பணிக்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது.
8 Jun 2023 8:11 AM GMTதமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் வெளியீடு
தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் வெளியிடப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
16 March 2023 8:00 AM GMTபரந்தூர் விமான நிலையம் - டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு
பரந்தூர் விமான நிலையம் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9 Feb 2023 5:17 AM GMTவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டெண்டர் திடீர் நிறுத்தம்
விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டெண்டர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Aug 2022 7:26 PM GMTஇலவச வேட்டி, சேலை டெண்டர் வழங்குவது தாமதமானால் நெசவாளர்களின் சார்பாக பா.ஜ.க. போராடும் - அண்ணாமலை
இலவச வேட்டி, சேலை டெண்டர் வழங்குவது தாமதமானால் நெசவாளர்களின் சார்பாக பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
7 Aug 2022 5:23 PM GMT