6 பேர் விடுதலையும் மக்கள் மனநிலையும்

6 பேர் விடுதலையும் மக்கள் மனநிலையும்

1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்யவந்த இடத்தில், ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனித வெடிகுண்டு தாக்குதலில் அந்த துயரச்சம்பவம் அரங்கேற்றப்பட்டது. உலகை உலுக்கிய அந்தக் கொலையில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தாணு என்ற பெண் உடல் சிதறிப் பலியானார். முக்கிய குற்றவாளியான ஒற்றைக்கண் சிவராசன் சைனைடு தின்று தற்கொலை செய்துகொண்டார்.
11 Nov 2022 6:33 PM GMT
கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?

கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
10 Nov 2022 6:50 PM GMT
கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?

கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
10 Nov 2022 6:48 PM GMT
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவி புதுமைப்பெண் திட்டம் பயன்தருகிறதா? மாணவிகள் கருத்து

அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவி புதுமைப்பெண் திட்டம் பயன்தருகிறதா? மாணவிகள் கருத்து

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா என்பது பற்றி மாணவிகள், பேராசிரியர் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
10 Nov 2022 5:50 AM GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஏற்புடையதா? பொதுமக்கள், வக்கீல்கள் கருத்து

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஏற்புடையதா? பொதுமக்கள், வக்கீல்கள் கருத்து

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பது ஏற்புடையதா? என்பது குறித்து பொது மக்கள், வக்கீல்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
9 Nov 2022 7:49 AM GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு  10 சதவீதம் இடஒதுக்கீடு ஏற்புடையதா?

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு ஏற்புடையதா?

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
8 Nov 2022 7:04 PM GMT
தனியார் கூரியர் நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு தள்ளாடுகிறதா தபால்துறை? மனம் திறக்கிறார்கள் மக்கள்

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு தள்ளாடுகிறதா தபால்துறை? மனம் திறக்கிறார்கள் மக்கள்

உடல் எங்கும் ஓடுகின்ற ரத்த நாளங்கள் போல், உலகு எங்கும் ஓடிக்கொண்டு இருப்பது, தபால்துறை. அதன் கையில் ஒரு கடிதத்தை ஒப்படைத்துவிட்டால் குறைந்தது 4 நாட்களில் உலகின் எந்த திசையாக இருந்தாலும் ஓடோடிப்போய்ச் சேர்த்துவிடும். அத்தகைய நம்பகத்தன்மை கொண்டது.
8 Nov 2022 6:45 AM GMT
பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
6 Nov 2022 6:26 PM GMT
சென்னையில் அரிதாகிவிட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் - பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னையில் அரிதாகிவிட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் - பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னையில் அரிதாகிவிட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
5 Nov 2022 7:19 AM GMT
தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு

தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு

‘மருந்துகள், நோய்களை குணப்படுத்தும். ஆனால் டாக்டர்களால் மட்டும்தான் நோயாளிகளை குணப்படுத்த முடியும்' என்பது சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் கர்ல் ஜங்கின் கூற்று.
4 Nov 2022 6:49 PM GMT
தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு - டாக்டர்கள், மாணவர்கள் கருத்து

தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு - டாக்டர்கள், மாணவர்கள் கருத்து

மருத்துவ பாடங்களை தமிழ்வழியில் படிப்பது குறித்து டாக்டர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
4 Nov 2022 9:28 AM GMT
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா?

'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?

மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', ‘ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது ‘ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.
3 Nov 2022 5:49 PM GMT