தடை விதித்தால் போதுமா? பிளாஸ்டிக் ஒழியுமா?

தடை விதித்தால் போதுமா? 'பிளாஸ்டிக்' ஒழியுமா?

எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.
1 Dec 2022 7:57 PM GMT
தடை விதித்தால் போதுமா? பிளாஸ்டிக் ஒழியுமா?

தடை விதித்தால் போதுமா? 'பிளாஸ்டிக்' ஒழியுமா?

எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான். எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களை பிரிக்க முடியாமல் செய்கிறது.
1 Dec 2022 7:54 PM GMT
வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்... சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்

வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்... 'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்

‘சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா? சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ‘‘சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை’’ என்கிறார். பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார். இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.
1 Dec 2022 9:14 AM GMT
சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்

'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்

சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ‘‘சத்தம் போட்டே குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை’’ என்கிறார். பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார். இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.
30 Nov 2022 6:45 PM GMT

30 Nov 2022 6:14 PM GMT
அனைத்து பணிகளுக்கும் பிறப்பு - இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது

அனைத்து பணிகளுக்கும் பிறப்பு - இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.
30 Nov 2022 8:54 AM GMT
அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது

அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப்பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்து பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.
29 Nov 2022 7:06 PM GMT
கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா... ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம் - வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து

கவர்னர் ஒப்புதலுக்கு காத்து இருக்கும் தடை மசோதா... ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம் - வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் ‘ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் ‘ஆன்லைன்’ விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.
29 Nov 2022 6:55 AM GMT
வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா?

வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா?

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
27 Nov 2022 6:45 PM GMT

27 Nov 2022 6:26 PM GMT
காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்

காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் ‘ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள். வசதிபடைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள். வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்ல முடிவது இல்லை.
24 Nov 2022 6:30 PM GMT
டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி

டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களை பெற்று நடைமுறையில் இருக்கிறது.
22 Nov 2022 6:48 PM GMT