உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி - கடலூரை சேர்ந்த பெண் கைது
புதுச்சேரியில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணமோசடியில் ஈடுபட்ட கடலூரை சேர்ந்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2024 7:31 AM ISTபிளிப்கார்ட் பெயரை சொல்லி கல்லூரி மாணவரிடம் நூதன மோசடி
பிளிப்கார்ட்டில் பரிசு விழுந்துள்ளதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.1 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
9 July 2024 8:51 AM ISTஐகோர்ட்டு நீதிபதியின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியே மற்றொரு நீதிபதியிடம் பணமோசடி
ஐகோர்ட்டு நீதிபதியின் புகைப்படம் ஒன்றை முகப்பு பக்கத்தில் கொண்ட தொலைபேசி எண் வழியே மாவட்ட நீதிபதி ஒருவருக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது.
25 May 2024 3:40 PM ISTஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை
ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
9 April 2024 1:12 PM ISTசிம்பு பட இயக்குநரிடம் பணமோசடி... உதவி இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு
சிம்பு படத்தை இயக்கி வரும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடியில ஈடுபட்ட உதவி இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5 April 2024 5:45 PM ISTசீன விசா பணமோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
கார்த்தி சிதம்பரம் அடுத்த மாதம் 5-ம் தேதி கோட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.
19 March 2024 5:48 PM ISTசீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்
எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
12 Jan 2024 4:40 PM ISTசீன விசா பணமோசடி வழக்கு.. கார்த்தி சிதம்பரம் மீண்டும் அமலாக்கத்துறை முன் ஆஜர்
எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
2 Jan 2024 2:40 PM ISTபுதையலில் கிடைத்த தங்கம் என்றுகூறி தனியார் நிறுவன ஊழியரிடம் பித்தளை நாணயங்களை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி
தான் புதையல் தேடி எடுப்பவர் என்றும் செஞ்சிக்கோட்டையில் சில மாதங்களுக்கு முன்பு புதையல் தேடியபோது தங்க நாணயங்கள் புதையலாக தனக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.
12 Nov 2023 5:55 AM ISTபேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்
26 Oct 2023 1:30 AM ISTமின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சம் மோசடி; அரியானாவில் 2 பேர் சிக்கினர்
மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் அரியானாவில் கைது செய்தனர்.
25 Oct 2023 1:00 AM ISTஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் டாக்டர் வீட்டில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்; ரூ.70 லட்சம் ரொக்கமும் சிக்கியது
ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் டாக்டர் வீட்டில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுரூ.70 லட்சம் ரொக்க பணமும் சிக்கியது
21 Oct 2023 12:45 AM IST