சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
14 May 2024 9:34 AM GMTடெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது
20 April 2024 10:54 PM GMTடெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி! கருத்துக் கணிப்பில் தகவல்
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
5 Dec 2022 5:16 PM GMTபாஜக.வினால் டெல்லி மாநகராட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்
தலைநகர் டெல்லியில் வரும் 4ந் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது.
2 Dec 2022 2:28 PM GMTடெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்
டெல்லி மாநகராட்சிக்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4 Nov 2022 3:17 PM GMTடெல்லி மாநகராட்சி பார்க்கிங் கட்டண வசூலில் முறைகேடு - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பார்க்கிங் கட்டண வசூல் முறைகேடு காரணமாக மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சுமத்தி உள்ளது.
22 Oct 2022 10:39 PM GMTபிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயரை பெற்றோரே சேர்க்கும் வசதி டெல்லி மாநகராட்சியில் அறிமுகம்
குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது.
13 Oct 2022 3:19 AM GMTதெருவில் மழைநீர் தேங்குவது தொடர்பாக புகார் அளிக்க ஸ்மார்ட்போன் செயலி - டெல்லி மாநகராட்சி தகவல்
தலைநகர் டெல்லியில் மழைநீர் தேங்குவது தொடர்பாக எம்சிடி 311 செயலி மூலம் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
11 Oct 2022 4:22 PM GMT