யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
24 Jun 2022 11:49 AM GMTகொடநாடு கொலை,கொள்ளை வழக்கு: 257 பேரிடம் விசாரணை...!
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் 257 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக நீலகிரி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
24 Jun 2022 6:22 AM GMTஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தொடங்கியது
நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு 12.30 மணிக்கு மேல்முறையீடு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Jun 2022 7:29 PM GMTராகுல்காந்தியிடம் எதற்காக 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டும்?; டி.கே.சிவக்குமார் கேள்வி
ராகுல்காந்தியிடம் எதற்காக 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டும்? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
21 Jun 2022 9:16 PM GMTபொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுகல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
20 Jun 2022 8:17 AM GMTபெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை குழுவின் ஆய்வு நீட்டிப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை குழுவின் ஆய்வு நீட்டிக்கப்பட்டது.
16 Jun 2022 6:09 PM GMTராஜேந்திர பாலாஜி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திர பாலாஜி மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
15 Jun 2022 8:36 PM GMTபோலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர் தீக்குளித்ததால் பரபரப்பு
உசிலம்பட்டியில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
15 Jun 2022 8:11 PM GMTநிலக்கரி ஊழல் வழக்கு: மம்தாபானர்ஜி உறவினர் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை
நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக மம்தாபானர்ஜி உறவினர் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
14 Jun 2022 9:07 PM GMTவிசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணம்: போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு
விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தவிட்டது.
14 Jun 2022 2:50 AM GMTகார்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு வழக்கு: முன்ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை
கார்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
13 Jun 2022 7:38 PM GMTநேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் நாளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Jun 2022 5:15 PM GMT