கேளம்பாக்கத்தில் போலி 'ஹால்மார்க்' முத்திரை நகைகள் பறிமுதல்
கேளம்பாக்கத்தில் உள்ள நகைக்கடையில் போலி ‘ஹால்மார்க்’ முத்திரை நகைகளை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
12 March 2024 6:13 PM GMTஅபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்
இந்த தங்கத்தை கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 March 2024 1:12 AM GMTஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருள் பறிமுதல்
நாட்டு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 March 2024 7:25 PM GMTமீன்பிடி படகு மூலம் கடத்த முயன்ற ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - 9 பேர் கைது
குஜராத்தில் ரூ. 350 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
23 Feb 2024 11:00 AM GMTஇம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்
தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 Feb 2024 11:59 AM GMTமிசோரமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
கிழக்கு மிசோராமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
9 Feb 2024 11:14 AM GMTசென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்
வைரக்கற்களை கடத்த முயன்ற நபரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 Feb 2024 9:34 AM GMTமிசோரமில் ரூ.68.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கலால் மற்றும் போதைப்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
12 Jan 2024 7:38 AM GMTமியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்; 2 பேர் கைது
ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வந்தவரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
8 Jan 2024 11:20 AM GMTசென்னையில் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Dec 2023 1:28 PM GMTஆந்திராவில் 492 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
16 Dec 2023 12:23 AM GMTசென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
பயணி ஒருவர் மிகச்சிறிய பண்டல்களில் போதைப்பொருளை கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
15 Dec 2023 7:17 PM GMT