பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது... ஆர்வமுடன் தேர்வெழுதும் மாணவ, மாணவியர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது... ஆர்வமுடன் தேர்வெழுதும் மாணவ, மாணவியர்

22-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
1 March 2024 4:36 AM GMT
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 24-ந்தேதி முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 24-ந்தேதி முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை அறிவிப்பு

தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 3:40 PM GMT
500 அல்ல 600 மதிப்பெண்கள்... 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்

500 அல்ல 600 மதிப்பெண்கள்... 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்

அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2024 4:25 AM GMT
பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கான  ஹால்டிக்கெட் 19-ம் தேதி  வெளியீடு

பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் 19-ம் தேதி வெளியீடு

தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 19-ம்தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது.
16 Feb 2024 1:08 AM GMT
தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுவாகவே தேர்தல் தேதி, ஒரு மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு தகுந்தாற்போல் அறிவிக்கப்படும்.
9 Jan 2024 8:16 AM GMT
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சேவை மையங்களில் இணையம் வழியே விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
22 Dec 2023 7:12 PM GMT
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
20 Dec 2023 9:29 AM GMT
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை: எந்தெந்த தேதிகளில் எந்த தேர்வு..பாடவாரியாக  முழு விவரம்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை: எந்தெந்த தேதிகளில் எந்த தேர்வு..பாடவாரியாக முழு விவரம்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
16 Nov 2023 6:05 AM GMT
பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் வெளியிட்ட  தகவல்

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜேஇஇ, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
31 Oct 2023 10:21 AM GMT
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல- மத்திய கல்வி மந்திரி

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல- மத்திய கல்வி மந்திரி

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல என்று மத்திய கல்வி மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
8 Oct 2023 4:34 PM GMT
கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு, பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு - இந்த ஆண்டிலேயே அமலுக்கு வருகிறது

கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு, பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு - இந்த ஆண்டிலேயே அமலுக்கு வருகிறது

கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
24 Sep 2023 12:38 AM GMT
பிளஸ் 1, பிளஸ் 2  மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
23 Aug 2023 10:01 AM GMT