தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நாளை வெளியீடு


தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நாளை வெளியீடு
x

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `நாளை வெளியிடப்பட உள்ளது

சென்னை,

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை `நாளை வெளியிடப்பட உள்ளது.பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story