
மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின்போது மயங்கி விழுந்து மணமகன் உயிரிழப்பு
திருமண ஊர்வலத்தின்போது குதிரை மீது அமர்ந்திருந்த மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
15 Feb 2025 3:23 PM
ராணுவ துப்பாக்கி சூடு தளத்தில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
ராணுவ துப்பாக்கி சூடு தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
14 Feb 2025 12:17 PM
மத்திய பிரதேசத்தில் 2 நிறுவனங்களில் தீ விபத்து
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Feb 2025 12:00 PM
திருமண நிகழ்வில் நடனமாடிய இளம்பெண் மாரடைப்பால் பலி
பாடல் ஒன்றுக்கு நடனமாடிய போது திடீரென கீழே சுருண்டு விழுந்தார்.
10 Feb 2025 6:50 AM
மத்திய பிரதேசத்தில் பைக் கிணற்றில் விழுந்ததில் 4 பேர் பலி
கூர்மையான வளைவில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் பைக் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
7 Feb 2025 6:02 AM
மத்திய பிரதேசம்: விபத்தில் சிக்கிய மிரேஜ் ரக போர் விமானம்
மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய போர் விமானத்தில் இருந்து விமானிகள் இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பினர்.
6 Feb 2025 12:06 PM
ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றி...போராடி மீட்ட வனத்துறையினர் - வீடியோ வைரல்
ம.பி. சியோனியில் ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
5 Feb 2025 3:27 PM
மத்திய பிரதேசத்தில் தடையை மீறி பிச்சை கொடுத்தவர் மீது பாய்ந்த வழக்கு
அடையாளம் தெரியாத வாகன ஓட்டி மீது பிச்சை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Feb 2025 11:56 PM
மத்தியப் பிரதேசம்: போபாலில் பிச்சை போடுபவர்கள் மீதும் இனி வழக்குப்பதிவு
போபால் மட்டுமின்றி இந்தூரிலும் பிச்சை எடுக்கவும் பிச்சை போடவும் தடை உள்ளது.
4 Feb 2025 6:08 AM
மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்ட சி.ஆர்.பி.எப். வீரர்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.
30 Jan 2025 11:50 AM
மத்திய பிரதேசம்: கோஷ்டி மோதலில் 4 பேர் பலி
முன் பகை காரணமாக இந்த சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
27 Jan 2025 8:19 PM
கவர்னரின் கார் செல்லும்போது சாலையோரம் நின்றவரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்
கவர்னரின் கார் செல்லும்போது சாலையோரம் நின்றவரை போக்குவரத்து காவலர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.
19 Jan 2025 1:25 PM