மும்பை: பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து
பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
24 Dec 2024 1:14 PM IST'அதை நினைத்து பெருமையாக உள்ளது' - பாடகி இமான் சக்ரவர்த்தி
பாடகி இமான் சக்ரவர்த்தி கடந்த 2017-ம் ஆண்டு 'துமி ஜாகே பலோபாஷோ' என்ற பாடலுக்காக தேசிய விருது வென்றார்.
8 Dec 2024 7:52 AM ISTபாலியல் வன்கொடுமை: இளம்பெண் அளித்த புகாரில் பாடகர் குருகுகன் கைது
பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில், பாடகர் குருகுகன் கைது செய்யப்பட்டார்.
18 Nov 2024 3:17 PM ISTபிரபல பாடகி சாரதா சின்கா காலமானார்
சாரதா சின்காவுக்கு 2018-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
6 Nov 2024 7:35 AM ISTமதுபோதையில் தாக்குதல் - பாடகர் மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
பாடகர் மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
11 Sept 2024 2:53 PM ISTநாளை மறுநாள் வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா
பாடகி பி.சுசீலா 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
18 Aug 2024 11:58 AM IST'அவர் தன்னை நேசிக்கவில்லை' - அரிஜித் சிங்கின் வெற்றி குறித்து பகிர்ந்த பிரபல பாடகி
பாலிவுட்டில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சுனிதி சவுகான்.
3 Aug 2024 10:47 AM ISTபிரபல பாடகிக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு; ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல பாடகிக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு திடீரென காது கேட்காமல் போய்விட்டது.
18 Jun 2024 6:30 PM IST'காதல் குமாரு வைரல் ஆனாரு...' - பாடகரான விஜய் சேதுபதி
‘கரா' படத்தில் ஜீவா வில்லனாக வருகிறார்.
22 March 2024 7:43 AM ISTபிரபல பாடகி அனுராதா பட்வால் பா.ஜ.க.வில் இணைந்தார்
பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகி அனுராதா பட்வால் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
16 March 2024 3:06 PM IST'எனது பேச்சு சலிப்பாக இருக்கிறதா?' பாடகியை கிண்டல் செய்த பிரதமர் மோடி
தனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி கிண்டலாக குறிப்பிட்டார்.
8 March 2024 8:39 PM ISTபாடகர்களாக கலக்கும் நடிகர்-நடிகைகள்
சினிமாவின் தொடக்கத்தில் நடிகர்-நடிகைகளே சொந்தக் குரலில் பாடி நடித்தார்கள். காலப்போக்கில் சொந்தக்குரலில் பாடுவதும், பேசுவதும் மறைந்து போனது. இப்போது...
22 Sept 2023 8:28 AM IST