
ஊழலுக்கு எதிராக தொடர் போராட்டம்; செர்பியா பிரதமர் ராஜினாமா
செர்பியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
28 Jan 2025 11:27 AM
ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் பலி
ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
1 Nov 2024 4:27 PM
வடக்கு செர்பியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2024 8:44 AM
செர்பியா: 25 ஆண்டுகளுக்கு முன் வீசிய நேட்டோ வெடிகுண்டு நீக்கம்
செர்பியா நாட்டின் மீது, 1999-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலின்றி நேட்டோ படைகள் குண்டுமழை பொழிந்தன.
21 April 2024 2:07 PM
யுனைடெட் கோப்பை டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சின் செர்பிய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்..!
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
2 Jan 2024 10:48 AM
தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு.. செர்பியாவில் எதிர்க்கட்சியினர் போராட்டம்
செர்பிய தேர்தலில், ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் செர்பிய முற்போக்கு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்தது.
25 Dec 2023 5:50 AM
சூரினாம், செர்பியா சுற்றுப்பயணம் நிறைவு; டெல்லி திரும்பினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்து சேர்ந்தார்.
9 Jun 2023 9:55 PM
செர்பியாவில் முதலாம் உலகப்போரில் உயிரிழந்த 'அடையாளம் தெரியாத' ராணுவ வீரரின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை
அவாலா மலைப்பகுதியில் உள்ள நினைவிடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
8 Jun 2023 7:50 PM
டெல்லி, பெல்கிரேடு இடையே விமான சேவை பற்றி ஜனாதிபதி முர்முவுடன் ஆலோசனை: செர்பிய அதிபர் பேட்டி
டெல்லி மற்றும் பெல்கிரேடு இடையே நேரடி விமான சேவை இயக்குவது பற்றி ஜனாதிபதி முர்முவுடன் ஆலோசனை மேற்கொண்டேன் என செர்பிய அதிபர் கூறியுள்ளார்.
8 Jun 2023 4:44 PM
'செர்பியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறார்கள்' - ஜனாதிபதி திரவுபதி முர்மு
செர்பியா மக்கள் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர் என திரவுபதி முர்மு தெரிவித்தார்.
7 Jun 2023 7:29 PM
ஜனாதிபதி திரவுபதி முர்மு செர்பியாவில் 4 நாள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் பயணம் முடிந்து செர்பியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் செய்ய இன்று சென்று உள்ளார்.
7 Jun 2023 3:29 PM
6 நாள் பயணமாக செர்பியா, சூரினாமுக்கு சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரினாம் மற்றும் செர்பியாவுக்கு ஆறு நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று இரவு புறப்பட்டார்
3 Jun 2023 10:01 PM