மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 8:25 AM IST70 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீடு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ரூ.5 லட்சம் வரையிலான சுகாதார காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.
11 Sept 2024 10:28 PM ISTஆடி மாத அம்மன் தரிசனம்.. முதியோருக்கான இலவச ஆன்மிக பயணம்: விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன
ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
12 July 2024 11:58 AM ISTரெயில்களில் மூத்த குடிமக்கள் சலுகையை அமல்படுத்த வேண்டும்: மத்திய மந்திரிக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்
மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் அமல்படுத்துமாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
14 Jun 2024 1:28 AM ISTமூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்ததால் ரெயில்வே வருமானம் இத்தனை கோடியா..?
ரெயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.
3 April 2024 11:06 AM ISTஉயர்ந்து வரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு!
3 மாதங்களுக்கு ஒரு முறை சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி திருத்தி அமைக்கப்படுகிறது.
29 March 2024 6:39 AM ISTதபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு
தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 March 2024 11:29 AM ISTஅறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம்.. மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்
மூத்த குடிமக்களுக்கான முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகின்ற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது.
11 Jan 2024 3:37 PM ISTமூத்த குடிமக்கள் அவை கூட்டம்
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது
15 Oct 2023 12:15 AM ISTரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளியுங்கள் - பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை அளியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
4 April 2023 1:58 AM ISTமூத்த குடிமக்களுக்கு சலுகை இல்லையா?
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் கட்டண சலுகையாக வழங்கவேண்டும்.
27 Dec 2022 12:34 AM ISTகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ரெயில்களில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ரெயில்களில் மூத்த குடிமக்கள் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
28 Nov 2022 4:40 AM IST