வருமானம் தரும் பேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பு
‘பேப்ரிக் சாப்ட்னர்’ தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால்தான் ‘பேப்ரிக் சாப்ட்னர்’ பார்க்க அழகாக இருக்கும்.
24 Sept 2023 7:00 AM ISTமனதுக்கு பிடித்த தொழிலில் அசத்தும் பல் மருத்துவர்
தங்களுடைய திறமை எதுவோ, அதையே மூலமாக வைத்து தொழில் தொடங்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து தொழில் தொடங்க நினைக்கக்கூடாது. தொழிலில் வரும் லாபத்தில் ஒரு பங்கை, அதை சந்தைப்படுத்துவதற்காக ஒதுக்க வேண்டும்.
24 Sept 2023 7:00 AM ISTலாபம் தரும் டெல்லி அப்பளம் தயாரிப்பு
உங்கள் தயாரிப்பு தனித்துவமாக தெரிய புதுமையாக யோசித்து செயல்பட வேண்டும். உதாரணமாக மணமக்களின் பெயரை அப்பளத்தில் பொரித்து தரலாம். அப்பள வகைகளில் வித்தியாசமான சுவைகளை அறிமுகப்படுத்தலாம்.
16 April 2023 7:00 AM ISTபெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியமானது - சவுமியா
பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
16 April 2023 7:00 AM ISTவாழ்க்கையை அழகாக்கும் அழகுக்கலை..!
அழகுக்கலை பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்ட அழகுக்கலை படிப்புகளைப் பற்றி ஹர்சிதா தேவி விளக்குகிறார்.
2 April 2023 2:50 PM ISTஅசைவ ஊறுகாய் தயாரிப்பில் அசத்தும் சுதா
மற்றவற்றில் இருந்து என்னுடைய தயாரிப்பு மாறுபட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். எனவே இறால், சிக்கன், மீன் ஊறுகாய் போன்றவற்றை தனித்தன்மை வாய்ந்த சுவையுடன் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிறேன்.
20 Nov 2022 7:00 AM ISTமாற்றம் வாழ்வில் முன்னேற்றும் - மைதிலி
பெண்கள் யாரையும் சார்ந்து வாழாமல், பொருளாதார ரீதியாக தனித்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அதை நோக்கியே பயணிக்கிறேன்.
9 Oct 2022 7:00 AM ISTவீட்டில் இருந்தே 'பாஸ்தா' தயாரிக்கும் தொழில் முறை
பாஸ்தா, அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்று. ஆகையால், இதை சந்தைப்படுத்துதல் எளிதானது.
9 Oct 2022 7:00 AM ISTகலைநயமிக்க பொம்மைகள் உருவாக்கும் லட்சுமி நம்பி
பல மணி நேரம் செலவழித்து, பொம்மைகளை நுணுக்கமாக, கலைநயத்துடன் செய்வேன். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதை உருவாக்குவதற்கு பின்னால் பெரிய உழைப்பு இருக்கிறது.
9 Oct 2022 7:00 AM ISTவருமானம் தரும் நக அலங்காரம்
குடும்ப விழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, அணிந்திருக்கும் ஆடைகளுக்கு பொருத்தமாக நகத்திற்கும் அலங்காரம் செய்து கொள்வது இன்றைய டிரெண்டாக உள்ளது.
25 Sept 2022 7:00 AM ISTசுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 Aug 2022 5:31 PM IST