விமர்சனங்களை எதிர்கொள்வோம் தக்க பதிலடி கொடுப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
27 Oct 2024 8:14 PM ISTசெந்தில் பாலாஜி அமைச்சராக எந்தவித தடையும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
26 Sept 2024 7:30 PM ISTஇந்த சின்ன பையன் இனி என்ன செய்வான் என்று பாருங்க... ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுத்த அண்ணாமலை
ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
10 July 2024 12:33 PM ISTஆர்.எஸ்.பாரதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்தி பேசியிருக்கிறார் - அண்ணாமலை கண்டனம்
ஆர்.எஸ்.பாரதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்தி பேசியிருக்கிறார் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 July 2024 7:28 PM ISTரூ.1 கோடி நஷ்டஈடு: ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியதாக அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
26 Jun 2024 10:39 PM ISTஎன்றைக்கும் நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்டதில்லை - ஆர்.எஸ். பாரதி
சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
26 Jun 2024 6:55 PM ISTவிஷ சாராய சம்பவத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேடுகின்றன - தி.மு.க. குற்றச்சாட்டு
விஷ சாராய சம்பவத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது போல், நாங்கள் திசைதிருப்பவில்லை என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
24 Jun 2024 4:04 PM ISTவாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் கமிஷன் அஜாக்கிரதை - ஆர்.எஸ்.பாரதி
வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
21 April 2024 12:23 PM ISTதமிழகத்தில் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி புகார்
எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர் என்று திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
7 April 2024 3:32 PM ISTஉண்ணாவிரத போராட்டத்தை கைவிடுக - வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்.
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
5 March 2024 1:53 PM ISTமுதல்-அமைச்சரை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையில்லை - ஆர்.எஸ்.பாரதி
தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் எடப்பாடி பழனிசாமி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
26 Dec 2023 11:29 PM ISTநாகாலாந்து மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேச்சு - கவர்னர் இல.கணேசன் கண்டனம்
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2023 5:02 PM IST