ரோகித் சர்மா 3வது இடத்தில் களம் இறங்க வேண்டும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்
ரோகித் சர்மா 3வது இடத்தில் களம் இறங்க வேண்டும் என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
22 Dec 2024 8:04 AM ISTநன்றாக பேட்டிங் செய்யவில்லை.. ஆனால் இதை செய்தால் என்னால் மீண்டும் ரன் குவிக்க முடியும் - ரோகித்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன.
20 Dec 2024 2:18 PM ISTஅஸ்வின் ஓய்வு பெற ரோகித், கம்பீர்தான் காரணம் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு அறிவித்துள்ளார்.
19 Dec 2024 8:39 PM ISTபிரிஸ்பேன் டெஸ்ட்: டிராவிற்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
19 Dec 2024 2:43 PM ISTஓய்வுக்கு பின்பு அஸ்வினின் அடுத்த நகர்வு என்ன...? ரோகித் சர்மா தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
19 Dec 2024 8:55 AM ISTஉலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் அஸ்வின் - ரோகித் சர்மா புகழாரம்
அஸ்வின் உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் .
18 Dec 2024 8:42 PM IST140 கோடி மக்கள் இருந்தால் இதுதான் பிரச்சினை - ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் ஆதரவு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
12 Dec 2024 4:03 PM ISTபஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால்.. கோபமடைந்த ரோகித்.. நடந்தது என்ன..?
3-வது போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து புறப்பட்டனர்.
12 Dec 2024 11:59 AM ISTரோகித் மிடில் ஆர்டரிலேயே தொடர்ந்து ஆட வேண்டும் - காரணத்துடன் விளக்கிய புஜாரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் ரோகித் மிடில் ஆர்டரில் களமிறங்கினார்.
12 Dec 2024 11:06 AM ISTரோகித் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.
10 Dec 2024 3:06 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை: ரோகித் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட முதலில்... - புஜாரா ஆலோசனை
ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட ரோகித் சர்மாவுக்கு புஜாரா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
10 Dec 2024 11:41 AM ISTஇந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்ப ரோகித் அதை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி ஆலோசனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
9 Dec 2024 11:37 AM IST