தன் மீதான கைது வாரண்ட் குறித்து மனம் திறந்த ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 11:23 AM ISTகிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார்.
21 Dec 2024 2:09 PM ISTஐ.பி.எல்; பஞ்சாபை சாம்பியனாக்கினால் இந்த பொறுப்பு ஸ்ரேயாஸ் அய்யருக்குத்தான் - ராபின் உத்தப்பா
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர் படைத்துள்ளார்.
26 Nov 2024 11:47 AM ISTவிராட் வேண்டாம்... ஆர்.சி.பி. கேப்டனாக இந்த வீரரை நியமிக்கலாம் - ராபின் உத்தப்பா
பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டு பிளெஸ்சிஸை அந்த அணி விடுவித்தது.
20 Nov 2024 7:46 AM ISTஅவர் இளம் வயது சேவாக் போன்றவர் - இந்திய வீரருக்கு உத்தப்பா ஆதரவு
சேவாக்கிடம் இருந்து நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என்று உத்தப்பா கூறியுள்ளார்.
10 Nov 2024 5:00 AM ISTஹாங் காங் சிக்சஸ் தொடர்; உத்தப்பா தலைமையில் களம் இறங்கும் இந்தியா
ஹாங் காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணி ராபின் உத்தப்பா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2024 11:41 AM ISTஅந்த சமயத்தில் என்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்க கூட முடியாது - மன அழுத்தம் குறித்து பேசிய உத்தப்பா
மன அழுத்தத்தால் தமது வாழ்க்கையில் பெருமளவு பாதிக்கப்பட்டதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 5:45 AM ISTஅவர் தனது வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் ஒரு தலைவர் - இந்திய முன்னாள் வீரர் புகழாரம்
இலங்கை தொடரில் சந்தித்த தோல்விக்காக ரசிகர்கள் கம்பீரின் திறமையை சந்தேகப்பட வேண்டியதில்லை என்று உத்தப்பா தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 3:17 PM ISTஇந்திய அணியில் அவர்கள் 2 பேரும் சச்சின்-கங்குலியை நினைவுபடுத்துகிறார்கள் - ராபின் உத்தப்பா
கில் மற்றும் ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணியில் தொடக்க வீரர்களாக ஆடி வருகின்றனர்.
31 July 2024 10:36 AM ISTவிராட் கோலியின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? - ராபின் உத்தப்பா பதில்
கடந்த டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார்.
29 July 2024 5:21 PM ISTசஞ்சு சாம்சன் இப்படி ஒரு நிலைமையை சந்திப்பது முதல் முறையா? - உத்தப்பா கேள்வி
சஞ்சு சாம்சன் இப்படி கழற்றி விடப்படுவது புதிதல்ல என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
23 July 2024 10:02 PM ISTஇப்போதும் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக முடியும் - ராபின் உத்தப்பா
கேப்டனாக நியமிக்கப்படாததற்கு ஹர்திக் பாண்ட்யா வருந்த கூடாது என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
23 July 2024 3:52 PM IST