
சேலம்: சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்... தீப்பற்றி எரிந்த லாரி
சிலிண்டர் வெடித்தபோது சாலையில் வாகனம் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
31 Jan 2025 6:18 AM
சத்தீஸ்கரில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களை கொளுத்திய நக்சலைட்டுகள்..!!
முதல்கட்ட விசாரணையில் வாகனங்களை எரித்துவிட்டு தப்பியோடியவர்கள் நக்சலைட்டுகள் என தெரிய வந்தது.
27 Nov 2023 9:24 PM
கூடலூர்-ஏகலூத்து இடையே தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்
கூடலூர்-ஏகலூத்து இடையே தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
21 Oct 2023 9:30 PM
ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகள்
மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Oct 2023 6:23 PM
சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
காங்கயத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sept 2023 5:20 PM
மந்தமாக நடைபெறும் சாலை பணியால் அல்லல்படும் மலைவாழ் மக்கள்
கல்வராயன்மலையில் மந்தமாக நடைபெறும் சாலை பணியால் மலைவாழ் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
3 Sept 2023 6:45 PM
சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
ரெயின்போ நகரில் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Aug 2023 4:54 PM
தேனியில் ஆட்டு உரல்களை அகற்றாமல் தார்சாலை அமைத்த அவலம்
தேனியில் சாலையில் கிடந்த ஆட்டு உரல்களை அகற்றாமல் அதன் மேல் தார்சாலை அமைக்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. இந்த பணிகளில் தரமில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
8 Aug 2023 9:00 PM
கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சத்தில் சாலை
கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 July 2023 8:05 AM
லிங்கவாடி-மலையூர் இடையே ரூ.7½ கோடியில் தார்சாலை; நத்தம் ஒன்றியக்குழு தலைவர் தகவல்
லிங்கவாடி-மலையூர் இடையே ரூ.7½ கோடியில் தார்சாலை அமைக்கப்படுகிறது என்று நத்தம் ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
14 July 2023 9:00 PM
வடமதுரை ஒன்றியத்தில் ரூ.8 கோடியில் சாலை அமைக்கும் பணி
வடமதுரை ஒன்றியத்தில் ரூ.8 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
11 July 2023 9:00 PM
கும்பகோணம் - மன்னார்குடி சாலையை அகலப்படுத்தும் பணி
கும்பகோணம்- மன்னார்குடி சாலையை அகலப்படுத்தும் பணியை தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
20 Jun 2023 8:12 PM