பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: சென்னை பட்டினப்பாக்கத்தில் மக்கள் சாலை மறியல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலியானார்.
5 Dec 2024 11:42 AM ISTதிருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 70-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 9:35 AM ISTநகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் மறியல்
சீட்டு நடத்தி மோசடி செய்த நகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2023 10:59 PM ISTபயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சாலை மறியல்
கீழையூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Oct 2023 12:15 AM ISTஇறந்தவரின் உடலை மயானத்தில் புதைக்க இடம் கேட்டு உறவினர்கள் போராட்டம் - போலீசார் தடியடி
இறந்தவரின் உடலை மயானத்தில் புதைக்க இடம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 Oct 2023 9:33 AM ISTஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் சாலை மறியல்
ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
20 Sept 2023 3:36 AM ISTஈரோடு அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடு அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
20 Sept 2023 3:17 AM ISTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2023 1:00 AM ISTஅம்மாபேட்டை அருகே பரபரப்பு: தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஏற்பட்டது.
10 Sept 2023 4:03 AM ISTசங்கரன்கோவிலில் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
சங்கரன்கோவிலில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sept 2023 12:15 AM ISTசாலைமறியலில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது வழக்கு
கடம்பத்தூர், மப்பேடு பகுதியில் அனுமதி இல்லாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
30 July 2023 12:46 PM ISTபா.ம.க.வினர் சாலைமறியல் போராட்டம் போலீசாருடன் தள்ளு-முள்ளு
நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2023 1:47 PM IST