ரிஷி சுனக் தோல்வி எதிரொலி - கன்சர்வேடிவ் கட்சிக்கு புதிய தலைவராகும் கருப்பின பெண்
ரிஷி சுனக் தலைமையில் படுதோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2 Nov 2024 6:41 PM ISTபிரிட்டன் பொதுத்தேர்தலில் அதிக அளவில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்
கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.
5 July 2024 5:14 PM ISTபிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
5 July 2024 4:53 PM ISTதேர்தலில் தோல்வி.. கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
5 July 2024 4:12 PM ISTபிரிட்டனின் பிரதமர் ஆனார் ஸ்டார்மர்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
5 July 2024 9:50 AM ISTபிரிட்டன் தேர்தல் ; தொழிலாளர் கட்சி வெற்றி - தோல்வியை ஒப்புக் கொண்டார் ரிஷி சுனக்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
5 July 2024 6:41 AM ISTபிரிட்டனில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு
பிரிட்டன் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
4 July 2024 2:33 PM ISTபிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?
மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.
4 July 2024 8:31 AM ISTஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த பிரதமர் மோடி
ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்திருந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
14 Jun 2024 5:31 PM ISTஇங்கிலாந்து பிரதமரை சந்தித்த 'இந்தியன்' பட நடிகை
மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை சந்தித்ததோடு, இங்கிலாந்துக்கும் நேபாள நாட்டிற்கும் இடையே நூறாண்டு கால நட்பு இருக்கிறது என்று பெருமிதத்துடன் செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது.
23 May 2024 2:10 PM ISTஇங்கிலாந்தில் மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஆளுங்கட்சிக்கு கடும் பின்னடைவு.. பிரதமரின் தொகுதியும் ரிஸ்க்
பிரதமர் ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் அவரைவிட தொழிலாளர் கட்சி 2.4 சதவீதம் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளது.
31 March 2024 5:56 PM ISTஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பிரிட்டன் தாக்குதல்
இங்கிலாந்து மற்றும் சர்வதேச கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
4 Feb 2024 6:28 PM IST