பொங்கலுக்கான வேட்டி, சேலைகள் டிசம்பரில் வருவாய்த்துறையிடம் ஒப்படைப்பு - அமைச்சர் காந்தி தகவல்
வருவாய்த்துறையிடம் இருந்து பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
18 Nov 2023 6:48 AM ISTகோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த வருவாய்த்துறையினர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிபுரிந்தனர்.
21 Sept 2023 12:08 AM ISTதிருத்தணியில் ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் வருவாய் துறையினர் நோட்டீஸ்
திருத்தணியில் அரசு நிலம் ஆக்கிரமித்து சுவர்கள் கட்டிய பகுதியில் ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் சுவர்களில் நோடீஸ் ஒட்டினர்.
28 Aug 2023 5:05 PM ISTபொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் ஐம்பொன்சிலை கண்டெடுப்பு
பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் ஐம்பொன்சிலையை கண்டெடுத்த பொதுமக்கள் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
7 Aug 2023 2:52 PM ISTஅனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு 'சீல்' - வருவாய் துறையினர் நடவடிக்கை
அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
8 July 2023 3:55 PM ISTஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் ஆய்வு மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
4 July 2023 1:19 PM ISTவருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வந்தவாசியில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
23 Jun 2023 3:08 PM ISTஉளுந்தை ஊராட்சியில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; வருவாய்த்துறையினர் நடவடிக்கை
உளுந்தை ஊராட்சியில் ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
5 Jun 2023 4:29 PM ISTநில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்
நில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மராட்டிய மாநில நில வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
19 Jan 2023 6:37 AM ISTபையனூரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறையினர் நடவடிக்கை
பையனூரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
6 Jan 2023 3:56 PM ISTநீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.
14 Jun 2022 8:11 AM IST