திருவண்ணாமலை மண் சரிவு: மேலும் இரண்டு பேரின் உடல்களும் மீட்பு
3-வது நாளாக மீட்புப் பணி தொடரும் நிலையில் 7-வது நபரும் சடலமாக தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
3 Dec 2024 12:28 PM ISTமண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப்பணியை இன்று மீண்டும் தொடர முடிவு
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
3 Dec 2024 7:58 AM ISTமதுரையில் கனமழை பாதிப்பு: மீட்பு நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
26 Oct 2024 12:10 PM ISTவடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை
வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சியின் மாலை 6 மணி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
16 Oct 2024 7:34 PM ISTவயநாடு நிலச்சரிவு: 8-வது நாளாக தொடரும் மீட்புப் பணி
வயநாடு பயங்கர நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 405 ஆக உயர்ந்தது.
6 Aug 2024 9:27 AM ISTவிபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்: ஈரான் அதிபரின் கதி என்ன? - மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம்
ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அவரின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
20 May 2024 1:54 AM ISTதென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நிறைவு: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
22 Dec 2023 7:40 PM ISTஇயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
21 Dec 2023 10:20 PM ISTவரலாறு காணாத கனமழை: "போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்" - தலைமை செயலாளர் தகவல்
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
18 Dec 2023 10:28 PM ISTவேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து; பலியான என்ஜினீயர் உள்பட 2 பேர் உடல்கள் மீட்பு
கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் என்ற மற்றொரு வாலிபரையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண்ணில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என பேரிடர் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
9 Dec 2023 12:30 AM ISTமழை வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலர்
இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது.
5 Dec 2023 2:15 AM IST'மிக்ஜம்' புயல் பாதிப்பு: தொலைபேசி வாயிலாக மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
4 Dec 2023 10:44 PM IST