தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது
வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கேமராக்கள் பழுதாகின.
9 May 2024 9:05 AM ISTபடகுகள் சீரமைப்பு; பறவைகள் மீட்பு!
கடந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சென்னையையும், அதை சுற்றிலும் உள்ள மாவட்டங்களையும் புரட்டிப்போட்டது.
3 Jan 2024 12:06 AM ISTசென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது.
2 Dec 2023 1:12 AM ISTஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுதானதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
26 Oct 2023 10:13 PM ISTதொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல், புனரமைத்தலுக்கான நிதியுதவி - ஆலய நிர்வாகிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
தொன்மையான தேவாலயங்களுக்கு பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தலுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆலய நிர்வாகிகளிடம் நிதியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
26 Oct 2023 10:23 AM ISTதானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது
கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
17 Oct 2023 1:45 AM ISTசேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது
சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 11:13 PM ISTபழுதானதால் 5 மாதங்களாக ஓரங்கட்டப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ்
பழுதானதால் 5 மாதங்களாக போலீஸ் ஆம்புலன்ஸ் ஓரங்கட்டப்பட்டது. இதனால் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போலீசார் அவதிக்குள்ளாகிறார்கள்.
14 Oct 2023 9:43 PM ISTதானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது
கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Oct 2023 2:30 AM ISTவிருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும்
விருதுநகர் ரெயிவே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
30 Sept 2023 2:30 AM ISTவெடிமருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு
வெடி மருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 9:10 AM ISTஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுது
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதாகி செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
7 Sept 2023 10:53 PM IST