
நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தம்
ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன.
12 April 2025 11:24 PM
ராமநாதபுரத்தில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ராமநாதபுரத்தில் நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
3 April 2025 12:15 PM
பைக்கில் சென்றபோது விபத்து: இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில்கள் நொறுங்கி குத்தி பள்ளி மாணவன் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கிய பிளஸ்-2 மாணவன் உயிரிழந்தான்.
2 April 2025 3:27 AM
பாம்பன் புதிய ரெயில் பாலம் 2 வாரத்தில் திறப்பு
பாம்பன் பாலம் திறப்பு விழா தொடர்பாக இதுவரை 3 முறை ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
22 March 2025 11:15 PM
கச்சத்தீவு திருவிழா; பக்தர்களை வழியனுப்பி வைத்த ராமநாதபுரம் கலெக்டர்
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல வருகை தந்த பக்தர்களை கடலோர காவல் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
14 March 2025 2:33 PM
ராமநாதபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தங்கச்சிமடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.
2 March 2025 6:45 AM
செகந்திராபாத் - ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரெயில் சேவை ரத்து
செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Feb 2025 8:37 AM
பாம்பன் புதிய ரெயில் பாலம் 28-ந்தேதி திறப்பு.?
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு செய்தார்.
14 Feb 2025 9:15 AM
தாயாரின் 2-ம் ஆண்டு நினைவு நாள்: சேதுக்கரை கடலில் தர்ப்பணம் கொடுத்த நடிகர் வடிவேலு
தாயாரின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேதுக்கரை கடலில் நடிகர் வடிவேலு தர்ப்பணம் கொடுத்தார்.
27 Jan 2025 3:56 AM
ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
வடிவேலு தற்போது 'மாரீசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
26 Jan 2025 7:48 AM
மாணவிகளிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம்
ஆசிரியர் சரவணன் மீது கல்வி அதிகாரிகளிடம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார்கள் அளித்தனர்.
10 Jan 2025 11:24 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2025 6:19 AM