ஒரு நாள் பயணமாக ரேபரேலி சென்றடைந்தார் ராகுல் காந்தி
ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவுள்ளார்.
9 July 2024 2:30 PM ISTவயநாடு தொகுதியை தக்கவைப்பாரா, ராகுல் காந்தி..?
வயநாடு, ரேபரேலி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல்காந்தி எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 Jun 2024 5:16 AM ISTரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி
ரேபரேலி தொகுதியில் தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
4 Jun 2024 5:15 PM IST'ராகுலை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் உங்களை ஏமாற்றமாட்டார்' - ரேபரேலியில் சோனியா காந்தி பேச்சு
ராகுல் காந்தி உங்களை நிச்சயம் ஏமாற்றமாட்டார் என ரேபரேலி மக்களிடம் சோனியா காந்தி தெரிவித்தார்.
17 May 2024 7:14 PM ISTகல்யாணம் எப்போது? கேள்வி கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி ருசிகர பதில்
ரேபரேலி தொகுதியில் தனது வேட்புமனுவுக்கு பிறகு ராகுல் காந்தி கலந்து கொண்ட முதல் பொதுக்கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
13 May 2024 6:05 PM ISTஅமேதியில் போட்டியிட ராகுல்காந்திக்கு பயம்: பிரதமர் மோடி கிண்டல்
அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
3 May 2024 1:26 PM ISTபரபரக்கும் தேர்தல் களம்: ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?
ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
3 May 2024 5:10 AM ISTஅமேதி, ரேபரேலி... எந்த தொகுதியில் போட்டி? ராகுல் காந்தி பதில்
ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
17 April 2024 11:16 AM ISTஅமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும்: உ.பி காங்., தீர்மானம்
அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
11 March 2024 5:28 PM IST