ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய மர்ம கும்பல்
ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் மர்ம கும்பல் ஒன்று போலி பேஸ்புக் கணக்கு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Nov 2024 8:25 AM IST'மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்' - ராதாகிருஷ்ணன்
மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 8:53 PM ISTவாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4 Jun 2024 3:56 AM ISTமும்பை விபத்து எதிரொலி... சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
17 May 2024 1:05 PM ISTநாய்கள் கடித்து படுகாயம்: சிறுமியின் மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் - ராதாகிருஷ்ணன்
நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 May 2024 2:58 PM ISTசென்னையில் ஓட்டுப்போடாத 21 லட்சம் வாக்காளர்கள் - ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
21 April 2024 3:16 AM ISTரிப்பன் மாளிகையில் சிறப்பு கண்காணிப்பு மையம் - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இரண்டு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
18 April 2024 9:48 PM ISTசென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்
3 தொகுதிகள் அடங்கிய சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 April 2024 2:32 AM IST'ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரம்' - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
28 March 2024 9:26 AM ISTமுதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு - ராதாகிருஷ்ணன் தகவல்
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
24 March 2024 4:26 PM ISTசாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு -ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நங்கநலலூர் பகுதியில் நேற்று நேரில் சென்று மாநகராட்சி ஊழியர்கள் மாடுகள் பிடிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
11 Jan 2024 3:55 AM IST14 நாட்களில் 1.25 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
21 Dec 2023 11:34 PM IST