
துருக்கி: மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ
போராட்டத்தில் 'பிக்காச்சூ' கதாபாத்திரத்தின் வேடமணிந்து ஒருவர் பங்கேற்று மக்களை உற்சாகப்படுத்தினார்.
28 March 2025 3:44 PM
வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவரை தலைமை ஆசிரியர் திட்டி தாக்கியதாக கூறிய புகாரை அடுத்து சக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Oct 2023 6:45 PM
ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்-பொதுமக்கள் மறியல்
ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்-பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 8:57 PM
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 Oct 2023 6:52 PM
கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு
கல்பாக்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sept 2023 8:31 AM
அமைச்சர் சிவசங்கரின் காரை மறித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்
நெய்வேலி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் அந்த வழியாக வந்த அமைச்சா் சிவசங்கரின் காரை வழிமறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2023 7:12 PM
சோழவரம் அருகே தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்; கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்
சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் தனியார் இனிப்பு தொழிற்சாலை கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
27 Aug 2023 12:12 PM
அரசுப் பேருந்து நிற்காததைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல்
கெடார் அருகே அரசு பஸ் நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
18 Aug 2023 6:45 PM
இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
3 Aug 2023 6:20 PM
தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
23 July 2023 7:36 PM
பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு
பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
18 July 2023 7:03 PM
கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
காட்பாடி அருகே உள்ள கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
11 July 2023 12:21 PM