வங்காளதேசத்தின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Dec 2024 3:21 PM IST'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வருகிறார்.
16 Dec 2024 4:32 PM ISTமக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 11:33 AM ISTவயநாட்டில் அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்த தங்கை பிரியங்கா
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
23 Nov 2024 2:04 PM ISTவயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 10:41 AM ISTமுக்கிய திட்டங்கள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதால் மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் - பிரியங்கா காந்தி
பெண்கள் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டும், மாதம் ரூ.1,500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 9:58 PM ISTபிரியங்கா உங்கள் மகளாகவும், சகோதரியாகவும் செயல்படுவார்: ராகுல் காந்தி
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 1:28 PM ISTவயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் - பிரியங்கா காந்தி
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
13 Nov 2024 8:30 AM ISTவயநாட்டில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.
11 Nov 2024 1:00 PM ISTகேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்து செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது - பிரியங்கா காந்தி
கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 154 பேர் காயமடைந்தனர்.
29 Oct 2024 4:29 PM ISTதன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்: வயநாட்டு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்
மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள் என்று வயநாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 4:53 PM ISTஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது - பிரியங்கா காந்தி
குல்மார்க்கில் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
25 Oct 2024 3:08 PM IST