ஹமாஸ் விடுவித்த 2 அமெரிக்கர்களுக்கும் முழு ஆதரவு; அதிபர் பைடன் உறுதி
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களும் நலம்பெற முழு ஆதரவு வழங்கப்படும் என அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார்.
21 Oct 2023 7:38 AM ISTஇஸ்ரேலின் சுதந்திரம் பாதுகாக்கப்பட அமெரிக்கா எப்போதும் துணையாக நிற்கும்: பைடன் உறுதி
போரில் அப்பாவி பொதுமக்கள் படுகொலையை தடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என பைடன் மீண்டும் உறுதி கூறியுள்ளார்.
18 Oct 2023 9:51 PM ISTகாசா மருத்துவமனை தாக்குதல்; தேசிய பாதுகாப்பு குழு விசாரணைக்கு பைடன் உத்தரவு
காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொள்ளும்படி அதிபர் பைடன் உத்தரவிட்டு உள்ளார்.
18 Oct 2023 3:25 PM ISTஉலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி - வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
22 Jun 2023 1:04 AM ISTஅமெரிக்க பொருளாதாரம் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது: அதிபர் பைடன் உரை
அமெரிக்காவின் பொருளாதாரம் பூமியில் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது என அதிபர் பைடன் உரையாற்றி உள்ளார்.
8 Feb 2023 10:32 AM ISTசீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் பாராட்டு
சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் தனது பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
5 Feb 2023 6:39 AM ISTஅமெரிக்க அதிபர் பைடன், போப் பிரான்சிஸ் உள்பட உலக தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க அதிபர் பைடன், போப் பிரான்சிஸ் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
25 Dec 2022 8:02 AM ISTஅமெரிக்காவின் தூதரக உயர் பதவிக்கு இந்திய-அமெரிக்கர் நியமனம்: அதிபர் பைடன் அறிவிப்பு
அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை மந்திரி பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர். வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார்.
24 Dec 2022 6:38 AM ISTபிரதமர் மோடியை சந்திக்க அதிபர் பைடன் ஆவலுடன் உள்ளார்; அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பிரதமர் மோடியை ஜி-20 மாநாட்டில் சந்திக்க அதிபர் பைடன் ஆவலுடன் உள்ளார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியுள்ளார்.
12 Nov 2022 6:38 AM ISTஐயான் சூறாவளி தாக்குதலுக்கு 27 பேர் பலி; தேச சீரமைப்புக்கு சில ஆண்டுகள் ஆகும்: ஜனாதிபதி பைடன்
ஐயான் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த நிலையில், இது அமெரிக்காவுக்கே ஏற்பட்ட நெருக்கடி என ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டு உள்ளார்.
1 Oct 2022 3:12 PM ISTசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து
கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார்.
9 July 2022 10:10 PM IST