குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் மறு சிந்தனை
இந்திய மக்கள்தொகை இப்போது 140 கோடியை தாண்டிவிட்டது.
17 Dec 2024 6:23 AM ISTஇந்தியாவின் மக்கள் தொகை 2054-ல் உச்சம் தொடும்.. ஐ.நா. சபையின் கணிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
12 July 2024 3:15 PM ISTகுறைகிறது இந்துக்கள் மக்கள் தொகை: இஸ்லாமியர்கள் எண்ணிக்கை உயர்வு ; ஆய்வறிக்கையில் தகவல்
1950-2015 வரை இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 7.8% சரிந்துள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
9 May 2024 6:14 PM ISTஇந்திய மக்கள் தொகை எவ்வளவு? - எந்த வயதிற்குள் உட்பட்டவர்கள் அதிகம்: வெளியான தகவல்
இந்திய மக்கள் தொகை அடுத்த 77 ஆண்டுகளில் 2 மடங்கு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
17 April 2024 10:04 PM ISTஇறப்பு விகிதம் அதிகரிப்பு.. சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக சரிந்த மக்கள் தொகை
பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் என்று கூறப்படுகிறது.
17 Jan 2024 11:17 AM ISTஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு: தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்
ஓமன் நாட்டின் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
27 Oct 2023 2:30 AM ISTஜப்பானில் வரலாறு காணாத மக்கள்தொகை வீழ்ச்சி..!
ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2023 3:28 AM ISTஇந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி..! மக்களவையில் தகவல்
கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி என்று மதிப்பிடப்பட்டு இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
26 July 2023 4:40 AM IST2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும்
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி பேசினார்.
13 July 2023 12:41 AM IST2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எந்த சலுகையும் வழங்க கூடாது - அஜித்பவார்
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது, எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
25 April 2023 1:44 AM ISTஅதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா !
உலகிலேயே மக்கள்தொகையில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான் என்ற பெருமை கிடைத்துள்ளது.
25 April 2023 12:28 AM ISTஉலக மக்கள் தொகையில் இந்தியாவுக்கு முதல் இடம் - சீனா சொல்வது என்ன?
மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்திற்கு வந்துள்ளது தொடர்பாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
20 April 2023 1:03 AM IST