
ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? - கவிஞர் வைரமுத்து கேள்வி
ஞானபீடத்தின் உயர்மட்டக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
24 March 2025 1:18 AM
'கள்ளிக்காட்டு இதிகாசம்' நோபல் பரிசுக்கு தகுதியான படைப்பு - கவிஞர் வைரமுத்து
‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நோபல் பரிசுக்கு தகுதியான படைப்பு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
16 March 2025 3:05 PM
"பெண்களை மையப்படுத்தாத குடும்பம்.. அதன் லட்சியத்தை அடைவதில்லை" - கவிஞர் வைரமுத்து
மகளிரின் பெருமையறிந்து மதிப்போடு வாழ்த்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:48 AM
இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி: கவிஞர் வைரமுத்து
இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 8:03 AM
'திராவிடம்' சொல் தவிர்ப்பு: இருதயக் கூடு எரிகிறது: எவ்வளவுதான் பொறுமை காப்பது..? - வைரமுத்து
இதுபோன்ற இழிவுகள் தொடர்ந்தால் மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்குவார்கள் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 3:49 AM
"போர்கள் ஒழிக்கப்பட வேண்டியவை..." - வைரமுத்து வெளியிட்ட பதிவு
தொழில்நுட்பத்தால் உயர்ந்த இனம், தொழில்நுட்பத்தாலேயே அழியப் போவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 5:00 AM
உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
20 Sept 2024 4:22 AM
வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? - கவிஞர் வைரமுத்து
களங்கம் எதற்கு? நிலவை ரசிப்போம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 4:01 AM
வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்கள் - வைரமுத்து
துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்கு, பதப்படுத்தப்பட்ட கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.
15 Jun 2024 3:13 AM
நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: கவிஞர் வைரமுத்து
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
5 Jun 2024 3:56 AM
ஒரு யுக மாற்றத்திற்கு மனிதர்கள் தயாராக வேண்டும் - கவிஞர் வைரமுத்து
திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைய சமகால பெண்கள் அஞ்சுவதை பரவலாக கேட்பதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
21 May 2024 11:05 AM
'மதுவை ஒரு சமூகம் தள்ளிவைக்க வேண்டும் என்பது அறிவுலகத்தின் வேண்டுகோள்' - கவிஞர் வைரமுத்து
மதுவை அருந்துவது குறித்து அறிவு பெறும் வரை அதனை தள்ளித்தான் வைக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
27 April 2024 4:41 PM