திடீரென முடங்கிய சென்னை மாநகராட்சி இணையதளம்
கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
16 May 2024 1:20 AM ISTசெல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்
உணவுகளுக்கு சுவையூட்டும் பூண்டு மற்றும் வெங்காயம் செல்லப்பிராணிகளுக்கு நல்லதல்ல. இவ்வகை உணவுகள் அவற்றின் ரத்த சிவப்பு அணுக்களை அழித்து, ரத்த சோகையை உண்டாக்கும். வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
2 July 2023 7:00 AM ISTரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் திட்டம் - ரெயில்வே அமைச்சகம் ஆலோசனை
செல்லப்பிராணிகளை ரெயில்களில் கொண்டு செல்லும் திட்டம் குறித்து ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
5 May 2023 11:20 PM ISTசெல்லப்பிராணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை அவசியம்
செல்லப்பிராணிகளின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும். மனிதர்களைப் போல அவற்றுக்கும் மகிழ்ச்சி, கவலை என பல்வேறு உணர்ச்சிகள் உண்டாகும். அவை, அவற்றின் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.
23 April 2023 7:00 AM ISTசெல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம்; வைரலான வீடியோ
அரியானாவில் செல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
14 Nov 2022 10:02 AM ISTபெண்களின் மனச்சோர்வை விரட்டும் செல்லப்பிராணிகள்
ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, கலாசார மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
21 Aug 2022 7:00 AM IST