
அமெரிக்காவில் 60 ஆயிரம் ராணுவ ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கட்டமைப்பு கொண்ட நாடு அமெரிக்கா.
19 March 2025 6:45 PM
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சிறந்த ராணுவ உறவு உள்ளது: பென்டகன்
அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜ் உடன் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார்.
14 Feb 2024 2:31 AM
பென்டகனில் நிதி முறைகேடு: எலான் மஸ்க்கை விசாரணை அதிகாரியாக நியமிக்க டிரம்ப் முடிவு
அதிபர் டிரம்ப் பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிய, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
10 Feb 2025 3:28 PM
ஏமனில் இருந்து சீறிப்பாய்ந்த ஆளில்லா விமானங்கள்.. செங்கடலில் வீழ்த்திய அமெரிக்க கடற்படை
சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.
23 Nov 2023 9:24 AM
இஸ்ரேலுக்கு நவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அனுப்புகிறது அமெரிக்கா
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது.
22 Oct 2023 7:35 AM
உளவு பலூன் விவகாரம்: சீனாவின் விளக்கங்களை ஏற்க பென்டகன் மறுப்பு
அமெரிக்க வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு உள்ளன என உளவு பலூன் விவகாரத்தில் பென்டகன் தெரிவித்து உள்ளது.
4 Feb 2023 1:42 AM
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில்இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்த அமெரிக்கா துணை நிற்கும் - பென்டகன் தகவல்
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில்இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்த அமெரிக்கா துணை நிற்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
30 Oct 2022 10:18 PM
ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா
2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இது என்று பென்டகன் கூறியுள்ளது.
19 July 2022 1:28 PM
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இந்தியருக்கு உயர் பதவி: ஜோ பைடன் நியமனம்
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
17 Jun 2022 1:17 AM