ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா

கோப்புப்படம்


2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இது என்று பென்டகன் கூறியுள்ளது.
வாஷிங்டன்,
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இது என்றும் பென்டகன் கூறியுள்ளது.
ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இவ்வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வளி மண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire