எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது.
20 Dec 2024 11:52 AM ISTநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Dec 2024 11:12 AM ISTஎதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 12:03 PM ISTநாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 2:57 PM ISTசாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அன்புமனி ராமதாஸ் கூறினார்.
18 Dec 2024 12:01 AM ISTவங்காளதேசத்தின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Dec 2024 3:21 PM ISTமக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
17 Dec 2024 5:04 AM IST'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நிச்சயம் முறியடிப்போம் - செல்வப்பெருந்தகை
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
16 Dec 2024 10:46 PM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்?
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Dec 2024 7:55 PM ISTதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவு
திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவிட்டுள்ளார்.
13 Dec 2024 9:49 AM ISTமாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
12 Dec 2024 5:11 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாட்டை விற்க விடமாட்டோம் என்ற பதாகைகளை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
12 Dec 2024 1:38 PM IST