சார்ஜாவில் இருந்து திருச்சி வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மாதிரிகள் மறு ஆய்வுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2024 7:49 PM ISTகுரங்கு அம்மை நோய் தடுப்பு பணி : மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம்
குரங்கு அம்மை நோய் தடுப்பு பணிகளை வலுப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
27 Sept 2024 2:45 AM ISTகுரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி: பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு
குரங்கு அம்மையை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
21 Aug 2024 12:15 PM ISTவிமான பயணிகளிடம் நாளை முதல் குரங்கம்மை பரிசோதனை - மா.சுப்பிரமணியன்
குரங்கம்மை பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி உள்ளது.
20 Aug 2024 2:52 PM ISTஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும்: உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
16 Aug 2024 6:11 AM ISTடெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.
3 Aug 2022 9:44 PM ISTகுரங்கு அம்மை தொடர்பான அறிவுறுத்தல்கள் - மத்திய சுகாதாரத்துறை அறிக்கை
குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
3 Aug 2022 4:42 PM ISTகுரங்கு அம்மை சிகிச்சைக்காக 3 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் - டெல்லி அரசு நடவடிக்கை
குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
2 Aug 2022 4:39 PM ISTஉலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவு - உலக சுகாதார மையம் தகவல்
காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
8 Jun 2022 9:01 PM ISTஉலகம் முழுவதும் 550-க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல்
குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
2 Jun 2022 2:41 PM ISTகுரங்கு அம்மை பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு - மத்திய அரசு உத்தரவு
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.
21 May 2022 2:42 PM IST