சமூக நலன் மற்றும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது
சமூக நலன் மற்றும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.
14 Oct 2023 12:26 AM IST'செந்தில் பாலாஜியை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை'; அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
18 Jun 2023 2:30 AM ISTகும்கி யானைகள் மூலம் அரிக்கொம்பனை பிடிக்க நடவடிக்கை; அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி
கும்கி யானைகள் மூலம் அரிக்கொம்பனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
28 May 2023 2:30 AM ISTஒழுக்கம் நிறைந்த மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
ஒழுக்கம் நிறைந்த மாணவர்களால் தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற பள்ளிக்கூட விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
7 March 2023 2:00 AM ISTகுடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
27 Jan 2023 12:12 AM ISTதமிழகத்தில் உணவுத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
தமிழகத்தில் உணவுத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
14 Oct 2022 10:35 PM ISTநத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
26 Aug 2022 11:01 PM IST"பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதே தி.மு.க. அரசின் இலக்கு"; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வி வழங்குவதே தி.மு.க. அரசின் இலக்கு என்று அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
17 Aug 2022 10:19 PM IST'அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது'; அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு
‘அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்து வருகிறது’ என்று அமைச்சர் இ.பெரியசாமி பேசினார்.
17 Aug 2022 9:47 PM ISTகள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
30 July 2022 8:08 PM ISTதொப்பம்பட்டியில் சமத்துவபுரம் அமைக்கப்படும்; அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
தொப்பம்பட்டியில் சமத்துவபுரம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
24 May 2022 8:29 PM IST