ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு கிடையாது - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 9:58 PM ISTஅமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டம் - அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனை திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார்.
22 Oct 2024 3:16 PM ISTமே, ஜூன் மாத பொருட்களை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
27 Jun 2024 9:23 PM IST3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆண்டுகளில் 7 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 7:48 PM ISTபுதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
7 March 2024 10:21 PM ISTநெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது - அமைச்சர் சக்கரபாணி
நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
25 Jan 2024 9:56 PM ISTஅனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் - அமைச்சர் சக்கரபாணி
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது புதிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார்.
6 April 2023 10:27 PM ISTரேஷன் கடைகளில் கண்கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க விரைவில் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி
‘தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் விரைவில் கண் கருவிழி பதிவு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
12 Feb 2023 1:02 AM IST