கோவில்பட்டி கடலை மிட்டாய்காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா?:அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோவில்பட்டி கடலை மிட்டாய் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.
26 Oct 2023 12:15 AM ISTஅரசு பள்ளிக்கூடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு கேடயம்; அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
அரசு பள்ளிக்கூடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு கேடயம்; அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
7 Oct 2023 4:52 AM ISTடாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு; ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
7 Oct 2023 4:37 AM ISTசென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
சென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
7 Oct 2023 3:26 AM ISTசென்னிமலையில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
சென்னிமலையில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
17 Sept 2023 3:16 AM ISTபெருந்துறை செட்டித்தோப்பு பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
பெருந்துறை செட்டித்தோப்பு பகுதியில் சாலையில் தேங்கிய வெள்ளம்; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
15 Sept 2023 3:44 AM ISTடாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை; ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
14 Sept 2023 2:55 AM ISTபெருந்துறை சிப்காட்டில் விதிமுறையை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை
பெருந்துறை சிப்காட்டில் விதிமுறையை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
14 Sept 2023 1:53 AM ISTமுற்றிலும் தடுக்க வேண்டும்: சிப்காட் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு- அமைச்சர் சு.முத்துசாமியிடம் பொதுமக்கள் புகார்
சிப்காட் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதால் கழிவு நீர் வெளியேறுவதை முற்றிலும் தடுக்க கூறி அமைச்சர் சு.முத்துசாமியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
13 Sept 2023 2:33 AM ISTமின்னவேட்டுவம்பாளையத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்; அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
மின்னவேட்டுவம்பாளையத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்; அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
28 Aug 2023 2:48 AM ISTஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், உரிய நேரத்தில் பணிக்கு வராத டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
28 Aug 2023 12:58 AM ISTஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளைவிரைவாக முடிக்க வேண்டும்; அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவு
ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.
23 Aug 2023 4:14 AM IST