மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு..!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.06 அடியாக உள்ளது.
17 Feb 2025 9:42 AM IST
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
22 Jan 2025 2:33 AM IST
மேட்டூர் அணையில் இருந்து வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தம்

அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
20 Jan 2025 4:35 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து 151 கன அடியாக குறைந்துள்ளது.
17 Jan 2025 10:33 AM IST
மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
15 Jan 2025 8:31 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.31 அடியாக குறைந்துள்ளது.
11 Jan 2025 9:51 AM IST
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
8 Jan 2025 1:59 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 828 கனஅடியாக குறைந்து உள்ளது.
7 Jan 2025 2:57 AM IST
மீண்டும் வரலாறு படைத்த மேட்டூர் அணை!

மீண்டும் வரலாறு படைத்த மேட்டூர் அணை!

3-வது முறையாக நிரம்பியிருக்கும் மேட்டூர் அணை விவசாயிகளுக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
4 Jan 2025 6:30 AM IST
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது
4 Jan 2025 2:50 AM IST
மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும் - ராமதாஸ்

மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும் - ராமதாஸ்

மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
31 Dec 2024 8:01 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,195 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 Dec 2024 12:01 PM IST