மேகாலயா இடைத்தேர்தல்: காம்பேக்ரே தொகுதியில் முதல் மந்திரியின் மனைவி வெற்றி
மேகாலயா மாநிலம் காம்பேக்ரே சட்டசபை தொகுதிக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
23 Nov 2024 3:46 PM ISTவங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது
வங்காள தேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பலரும் இந்தியாவிற்குள் வர முயற்சி செய்கின்றனர்.
24 Aug 2024 3:36 AM IST6 ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்ட 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
மேகாலயாவில் 2 எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
18 Aug 2024 4:12 PM ISTகள்ளக்காதல் விவகாரம்: இளம்பெண்ணை அடித்து ஊர்வலமாக இழுத்துச்சென்றவர்கள் கைது
இளம்பெண்ணை சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
28 Jun 2024 2:37 AM ISTபொதுவெளியில் பெண்ணை கட்டையால் தாக்கிய கும்பல் - அதிர்ச்சி சம்பவம்
திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக பெண்ணை பொதுவெளியில் கும்பல் ஒன்று கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2024 9:52 AM ISTகாளான் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு - 9 பேர் உடல்நலம் பாதிப்பு
மேகாலயாவில் காட்டு காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
2 Jun 2024 12:49 AM ISTமேகாலயாவில் ரிக்டர் 4.0 அளவில் லேசான நிலநடுக்கம்
மேகாலயா மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
12 March 2024 7:41 PM ISTலடாக், மேகாலயாவில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம்
லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
4 Feb 2024 5:58 PM ISTமேகாலயாவில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம்
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.
24 Dec 2023 4:21 PM ISTமேகாலயாவில் நிலச்சரிவு: வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
9 Oct 2023 3:09 AM ISTமேகாலயாவைச் சேர்ந்த எம்.பி. இஸ்ரேலில் குடும்பத்துடன் சிக்கித் தவிப்பு..!
மேகாலயாவைச் சேர்ந்த தேசிய மக்கள் கட்சி எம்.பி. இஸ்ரேலில் தனது குடும்பத்துடன் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Oct 2023 3:40 PM ISTமேகலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
மேகலயா மாநிலத்தில் இன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
2 Oct 2023 9:10 PM IST