நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் - 4 இடங்களில் முற்றிலும் அகற்றம்
லாரிகளில் ஏற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் தமிழக காவல்துறையின் கண்காணிப்புடன் கேரள எல்லை வரை கொண்டு செல்லப்பட உள்ளன.
22 Dec 2024 7:05 PM ISTநெல்லையில் முழு வீச்சுடன் தொடங்கியது மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி
நெல்லையில் மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
22 Dec 2024 11:17 AM IST6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்: கேரள அதிகாரி தகவல்
மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் குழு நெல்லைக்கு வந்துள்ளனர்.
22 Dec 2024 10:00 AM ISTமீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்
கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக கேரளாவில் இருந்து குழுவினர் இன்று நெல்லை வருகிறார்கள்.
22 Dec 2024 8:58 AM ISTநெல்லை மருத்துவக்கழிவு விவகாரம்: மேலும் இருவர் கைது
மருத்துவக்கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள ஏஜெண்டுகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
21 Dec 2024 10:43 PM ISTநெல்லை அருகே கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: மேலும் 2 வழக்குகள் பதிவு
நெல்லை, நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக...
21 Dec 2024 10:05 AM ISTமருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நெல்லை கலெக்டர்
தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி கழிவுகளை உடனே அகற்றிட வேண்டும் என்று கேரள குழுவினரிடம் நெல்லை கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
20 Dec 2024 10:10 PM ISTநெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆபத்தானவை அல்ல - கேரள அதிகாரிகள் பேட்டி
மருத்துவக் கழிவுகளில் சோதனைக்கு பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன என்று கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Dec 2024 5:06 PM ISTநெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகள்: கேரள அரசே அகற்ற வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம்
நெல்லை மாவட்டத்தில் கழிவுகளை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனத்திடம் கேரள அரசு வழங்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.
19 Dec 2024 2:55 PM ISTவளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல - எடப்பாடி பழனிசாமி
அண்டை மாநில கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக்கூட முதல்வருக்கு தெம்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
19 Dec 2024 10:53 AM ISTமருத்துவக் கழிவு விவகாரம்: மேலும் ஒரு வழக்குப்பதிவு
நெல்லை அருகே டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் ஓர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2024 11:39 PM ISTநெல்லையில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் - அண்ணாமலை கண்டனம்
கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 Dec 2024 12:30 PM IST